எங்கள் குடும்ப வலைமனைக்கு வரவேற்கிறோம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தங்கள் அனைவரையும் அபூபக்கர் வலைதளம் வாயிலாக வரவேற்பதில் மற்றற்ற மகிச்சியடைகிறோம். இந்த வலைதளம் வாயிலாக நாங்கள் கீழ்கண்ட விஷயங்களை பகிர்ந்துக்கொள்ள ஆவலாய் உள்ளோம்.
- குரானின் முக்கிய குறிப்புகளும் அதன் விளக்கங்களும்
- முக்கிய நபிமொழிகள், ஹதீஸ்கள்
- எங்களைப்பற்றிய குறிப்புகள்,
- எங்கள் சொந்தபந்தங்க்கள், தாய்வழி தந்தைவழி செந்தங்க்கள்
- எங்கள் குடும்பத்தின் முக்கிய நிகழ்வுகள்
- புகைப்படத்தொகுப்புகள்
இந்த வலைதளம் முழுக்க தமிழில் மட்டுமே வெளியிட திட்டமிட்டுள்ளோம்.
டைய்ரி குறிப்பு:
| இந்த மாதம் பிறந்தநாள்
|